பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 5 சுவாரஸ்ய அம்சங்கள்

இன்று, பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை இந்த ஆண்டு பெண்கள் டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளது.


இந்த தொடரை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி சிட்னியில் நடக்கவுள்ளது.


இந்த ஆண்டு இந்த தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளன. டி20 உலகக்கோப்பையை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு இந்த ஐந்து காரணங்கள்.