உலகக்கோப்பையில் விளையாட முதல்முறையாக தாய்லாந்து தகுதி பெற்றுள்ளது. அதனால்

பெண்கள் டி20 உலகக்கோப்பையில் 10 அணிகள் விளையாடுகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், தாய்லந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவைதான் இந்த 10 அணிகள்.


டி20 உலகக்கோப்பையில் விளையாட முதல்முறையாக தாய்லாந்து தகுதி பெற்றுள்ளது. அதனால் இந்த புதிய அணி மீதான கவனம் மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.